மூளைக்கு வேலை.. இங்கே வித்தியாசமாக ஒரு சீஸ் பர்கர் இருக்கு..11 செகண்டில் கண்டுபிடிச்சா வேற லெவல்!
டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நிறைய பர்கர்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு பர்கர் மட்டும் வித்தியாசமாக இருக்கிறதாம். இதை 11 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க வேற லெவல் தான் பாஸ்.
இன்றைய ஸ்மார்ட் உலகில் எங்கும், எதிலும் பரபரப்பு என ஓடிக்கொண்டு இருப்பவர்கள் ஓய்வு நேரத்தில் அதிகம் உலவுவது இணையத்தில் தான் என்று சொன்னால் மிகையாகாது.
அந்த அளவுக்கு இணைய பயன்பாடு தற்போது ஆதிக்கம் செலுத்திவிட்டது. அதிலும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுபவர்களே பெரும்பாலானோர் உள்ளனர்.

புதிர் படங்கள்
அந்த வகையில், இணையவாசிகள் மத்தியில் புதிர்கள், ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் தனி வரவேற்பு எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. இதனால், கண்களை குழப்பும், மூளைக்கு வேலை கொடுக்கும் ஆப்டிகல் இல்யூசன், புதிர்கள் போன்றவை இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிர்ந்து அவர்களுடன் போட்டி போடுவது, கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தனது புத்திசாலித்தனத்தை காட்டி பெருமைப்படுவது என ஜாலியாக விளையாட புதிர்களை தற்போதுள்ள 2கே மற்றும் 90 கிட்ஸ்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

சவாலான புதிர்கள்
இதனால், இதுபோன்ற ஆப்டிகல் இல்யூசன் மற்றும் புதிர்களுக்கு தனி வரவேற்பு நெட்டிசன்கள் மத்தியில் இருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் எளிதாக தெரிந்தாலும் சற்று ஆழமாக சிந்தித்தால் மட்டுமே சரியான விடையை கண்டுபிடிக்க முடியும் என்பதால் பலருக்கும் இது சவாலாகவே புதிர்கள் இருக்கும். அதிலும் குறிப்பிட்ட நேரம் கொடுத்து கண்டுபிடியுங்கள் என்று சொன்னால் போதும், இந்த பரப்பிலேயே கோட்டை விடும் பலரும் இருக்கின்றனர்.

சீஸ் பர்கர்கள்
அந்த வகையில் தற்போது ஒரு புதிர் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த படத்தில் பல சீஸ் பர்க்கர்கள் உள்ளன. ஒரு வரிசையில் 11 சீஸ் பர்க்கர்கள் வீதம் மொத்தம் 6 வரிசையில் 66 சீஸ் பர்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த படத்தை பார்க்கும் போது அனைத்து சீஸ் பர்கரும் ஒரே போல தான் தெரிகிறது என்று சொல்லலாம்.

மிக எளிது தான்
ஆனால் ஒரு சீஸ் பர்கர் பார்க்க வித்தியாசமாக இருக்கும் வகையில் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஒரு சீஸ் பர்கரை 10 செகண்டில் கண்டுபிடிப்பவர்கள் அதி புத்திசாலி என்றும் அவர்கள் அதீத சிந்திக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பவர் என்று சொல்லலாம். மிக எளிதாக இந்த பர்கரை நீங்கள் கண்டுபிடித்துவிடலாம்.. சரி ஸ்டார்ட் பன்னலாமா... 10 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்...

10 செகண்ட் டைம்
உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா அந்த ஒற்றை சீஸ் பர்கரை... குறிப்பிட்ட 10 செகண்டுக்குள் நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்றால்.. கண்டிப்பாக நீங்கள் அதி புத்திசாலி என்றே சொல்லலாம். மேலும் அதீத சிந்திக்கும் திறன் படைத்தவர்கள் என்றும் சொல்லலாம்... சூப்பர்.. ஆனால் 10 செகண்டுக்குள் கண்டுபிடிக்க முடியாதவர்கள் கூடுதல் நேரம் எடுத்து முயற்சி செய்து பாருங்கள்.. இப்போது கண்டுபிடிக்க முடிகிறதா... இப்போ கண்டுபிடித்தாலும் நீங்க கிரேட் தான்..

வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது
சரி எவ்வளவு நேரம் முயன்றும் கண்டுபிடிக்க முடிவில்லைங்க.. என்று தலையை பிய்த்துக்கொள்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது... முதலில் ஒவ்வொரு வரிசையாக உற்று பாருங்கள் இப்போது கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.. இல்லையெனில் அந்த ஒரு பர்கரில் மட்டும் பச்சை நிற காய்கறிகள் குறைவாக இருக்கிறது... அந்த ஒரு பர்கரில் மட்டும் 5 லேயர்களே உள்ளது.. இதை வைத்தும் நீங்கள் கண்டுபிடித்திருக்கலாம்.. சரி இப்போது கண்டுபிடித்திருப்பீர்கள்.. அப்படியும் கண்டுபிடிக்காதவர்களுக்கு கீழே படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications