மனைவி சுனிதாவுக்கு கொரோனா தொற்று- தனிமையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
நாடு மூவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. டெல்லியிலும் கொரோனா கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இதனையடுத்து வார இறுதி நாட்களில் லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் டெல்லியில் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து தம்மை தனிமைப்படுத்திக் கொண்டதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வீட்டில் இருந்தே அலுவலகப் பணிகளை கெஜ்ரிவால் இனி மேற்கொள்வார் என்றும் டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications