மகாத்மா காந்தி பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர்.. வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மகாத்மா காந்தி பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் என உச்ச நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்துள்ளது.
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை மகாத்மா காந்திக்கு வழங்குமாறு மத்திய அரசுக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று வெள்ளிக்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்கே பாப்டே, "மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை. அவர் பாரத ரத்னா விருதை விட உயர்த்தவர்" என்று கருத்து தெரிவித்ததுடன், பாரத ரத்னா விருது கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்ததுடன் மனுவை தள்ளுபடி செய்தார்.
விருது தொடர்பாக மனுதாரர் மத்திய அரசிடம் தான் முறையிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications