பாஸ்போர்ட்டுடன் தடுப்பூசி சான்றிதழை இணைத்துக் கொள்ள கோவின் போர்ட்டலில் வந்தாச்சு வசதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை பாஸ்போர்ட்டுடன் இணஐக்க கோவின் போர்டலில் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே வெளிநாட்டு பயணத்தின் போது இது வசதியாக இருக்கும்.
ஆரோக்யா சேது ஆப் அதிகாரப்பூர்வ ஹேண்டில் இந்த தகவலை ட்வீட் செய்துள்ளது.

தடுப்பூசி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட்டில் உள்ள பெயர் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதிசெய்ய ஒரு முறை பெயர் மாற்றம் செய்யவும் ஆப் அனுமதிக்கிறது.
இந்த மாத தொடக்கத்தில், கோவிட் -19 தடுப்பூசிக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்திருந்தது, கல்வி, வேலைகள் அல்லது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோர் பாஸ்போர்ட்டுகளுடன் தடுப்பூசி சான்றிதழ்களைப் இணைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
Recommended Video
COVAXIN, COVISHIELD தடுப்பூசி பயனளிக்குமா? | Dr. Dr.Shanthi ravindranath Explain | Oneindia Tamil
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications