உங்க கண்ணுக்கு முதலில் தெரிந்தது என்ன.. வரிக்குதிரை? சிங்கம்?..கேரக்டரை தெரிஞ்சுக்க சூப்பர் ட்ரிக்ஸ்
டெல்லி: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் உங்க கண்ணுக்கு சிங்கம் தெரிகிறதா.. இல்லை வரிக்குதிரை தெரிகிறதா என்பதை வைத்து உங்கள் குணாதிசயத்தை தெரிந்துகொள்ளலாம்.
நாம் எப்படிப்பட்டவர்கள்... நமது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ளாதவர்களே இல்லை எனலாம்.
இப்படி ஆர்வம் கொண்டவர்களுக்கு தீனி போடும் வகையில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருந்து வருகிறது.

ஆப்டிகல் படம்
நமது கேரக்டர்கள் மற்றும் பெர்சானலிட்டியை ஒரளவுக்கு சொல்லும் வகையிலான ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு தனி வரவேற்பு நெட்டிசன்கள் மத்தியில் உள்ளது. இல்யூஷன் படங்கள் மூலம் ஒருவரது கேரக்டரை அப்படியே சொல்லிவிட முடியாதுதான். ஆனாலும் ஓரளவு கணித்துவிடலாம் என்று ஒரு தரப்பினரின் வாதமாகவும் உள்ளது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கும் இந்த இல்யூஷன் படம் ஓரளவு நாம் எப்படிப்பட்டவர்கள் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்பதை யூகிக்கும் வகையிலானது.

இரண்டு விலங்குகளில் எந்த விலங்கு
இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் புலி மற்றும் வரிக்குதிரைகள் இடம் பெற்றுள்ளன. படத்தை பார்த்தவுடன் உங்கள் கண்ணுக்கு முதலில் எது தெரிந்து கொள்கிறது என்பதை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லப்போகிறோம். சரி படத்தை ஒருமுறை பாருங்கள்.. உங்கள் கண்ணுக்கு முதலில் இரண்டு விலங்குகளில் எந்த விலங்கு முதலில் தெரிகிறது.

சிங்கம் தெரிந்தால்...
முதலில் சிங்கம் உங்கள் கண்ணுக்கு தெரிந்தால் நீங்கள் introvert - நபராக இருப்பீர்கள். அதாவது அமைதியாக சற்று கூச்ச சுபாவமுள்ளவராக இருக்கலாம். தனிமையை அதிகம் விரும்பும் நபராகவும் நீங்கள் இருக்கலாம். உங்களுக்கு மிகவும் பிடிக்கும் நபருடன் மட்டுமே அதிக நேரத்தை செலவிட விரும்பும் நபராக இருப்பீர்கள். நேரம் பொழுதெல்லாம் பார்க்காமல் தனியாக அமர்ந்து படம் பார்ப்பது, புத்தகம் வாசிப்பது என ஆரோக்கியமான வகையில் நேரத்தை கழிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பார்ட்டிக்கு செல்வதற்கெல்லாம் பெரிய ஆர்வம் உங்களுக்கு இருக்காது.

வரிக்குதிரை
உங்கள் கண்ணுக்கு முதலில் வரிக்குதிரை தெரிந்தால் நீங்கள் extrovert- நபராக இருப்பீர்கள். அதாவது தனிமை விரும்பிகளாக இருக்க மாட்டீர்கள். தனிமையில் நேரம் கழிப்பதை விட சகஜமாக அனைவரிடமும் பழகும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். பார்ட்டி புது புது நபர்களுடன் ஜாலியாக பேசி பொழுதை கழிப்பதில் உங்களுக்கு கொஞ்சம் நாட்டம் இருக்கும். மாற்றத்தை விரும்பும் நபர்களாகவும் இருக்கக்கூடும். சலிப்பான வாழ்க்கையில் இருந்து விலகி புதுமையானதை விரும்பக்கூடியவர்களாக இருப்பீர்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications