இந்தியா வந்த UAE அதிபர்.. டெல்லி விமான நிலையத்திற்கே சென்ற பிரதமர் மோடி! உற்று நோக்கும் உலகம்
டெல்லி: டெல்லிக்கு வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபரை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு சென்று, எனது சகோதரர் என்று அன்புடன் அவரை வரவேற்று இருக்கிறார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ஐக்கிய அரபு அமீரக அதிபரை, விமான நிலையத்தில் கட்டி தழுவி வரவேற்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இருவரும் ஒரே காரில் பயணம் செய்து தங்கள் நெருக்கமான நட்புறவை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த சந்திப்பு வெறும் 3 மணி நேரம் மட்டுமே நீடித்தாலும், தற்போதைய உலக அரசியல் சூழலில் இது மிக முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஈரான்-அமெரிக்கா இடையிலான விரிசல், காசா பகுதியில் நீடிக்கும் போர், மற்றும் ஏமன் மோதல், என மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. அமெரிக்க அதிபர், காசாவில் நிர்வாக குழுவை அமைப்பதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறார். இந்த சூழலில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீராக தலைவர்கள் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications