பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு உடல்நலக்குறைவு.. திடீரென மருத்துவமனையில் அனுமதி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 8 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அத்வானிக்கு நுரையீரல் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
