ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்.. நெல்லையை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உட்பட மூவர் வீர மரணம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் திங்கள்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் உட்பட, மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Recommended Video
குப்வாரா மாவட்டத்தின் கிரால்குண்ட் பகுதியில் உள்ள வாங்கம்-காசியாபாத்தில் சிபிஆர்எஃப் நாகா குழு மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில், மூன்று சிஆர்பிஎஃப் ஜவான்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, கூடுதல் படைகள் அங்கு விரைந்தன. மேலும் விவரங்கள் சேகரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 CRPF (Central Reserve Police Force) constables of 92 Battalion- Ashwani Kumar Yadav (from Ghazipur, UP), C Chandrasekar (from Tirunelveli, Tamil Nadu) and Santosh Kumar Mishra (from Aurangabad, Bihar) who lost their lives in the terrorist attack in Handwara (J&K), today. pic.twitter.com/J1a2CvCpi5
— ANI (@ANI) May 4, 2020
வீர மரணமடைந்ததில் ஒருவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதாகும் சந்திர சேகர் என தெரியவந்துள்ளது. திருமணமானவர். சிஆர்பிஎப் 92வது பட்டாலியனில் வேலை பார்த்து வந்தார்.
பிற இரு வீரர்களும், உத்தர பிரதேசம் மற்றும், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பான, ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட் என்ற அமைப்பு இந்த தாக்குதலில் (TRF) ஈடுபட்டிருக்க கூடும் என்று சந்தேகம் நிலவுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications