நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி பெயரில் மட்டும் 650 திட்டங்கள்: வெங்கையா நாயுடு தாக்கு
பாட்னா: ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் பெயரில் மட்டும் நாட்டில் 650 திட்டங்கள் உள்ளன என்று பாஜக தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நாட்டில் நடந்த அனைத்தும் ஒரு குடும்பத்தின் பெயரில் நடத்தியுள்ளது காங்கிரஸ். அந்த குடும்பத்தை தவிர வேறு யாரும் நாட்டுக்கு நல்லது செய்யவில்லை என்பது போல் காண்பித்துள்ளது காங்கிரஸ். ஜவஹர்லால் ஹேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய 3 பேரின் பேரில் மட்டும் காங்கிரஸ் 650 திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
ஒருவரை மட்டும் மையமாக வைத்து அரசியல் செய்வது காங்கிரஸ் தான். 1975ம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தியவர் தான் தங்களின் குடும்பத்தை காக்க அரசியல் அமைப்பில் திருத்தம் செய்தார் என்றார்.
2002ம் ஆண்டு நடந்த கலவரத்திற்காக மோடி மன்னிப்பு கோர மறுத்துள்ளாரே என்று செய்தியாளர்கள் நாயுடுவிடம் கேட்டதற்கு, தேர்தலில் இருந்து கவனத்தை திருப்பாதீர்கள் என்றார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications