உ.பியை உலுக்கிய சம்பவம்... 5 வயது சிறுமிக்கு 12 வயது சிறுவன் பாலியல் தொல்லை!
ஷாஜகான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கலான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் புதன் கிழமை நடந்துள்ளது.

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சிறுவன் வீட்டிற்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக போலீஸ் அதிகாரி ஹரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆபாச இணையதளங்களால், பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவுபடி, சமீபத்தில் ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இந்தநிலையில், 12 வயது சிறுவன், 5 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications