இந்து கடவுள்கள் போட்டோவுடன் கூடிய கால் மிதியடிகள் விற்பனை: சர்ச்சையில் அமேசான்
டெல்லி: இந்து கடவுள்கள், குரான் மற்றும் ஏசுநாதரின் புகைப்படங்கள் அடங்கிய கால் மிதியடிகளை விற்பனை செய்த அமேசான் நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்து கடவுகளின் புகைப்படங்கள் அடங்கிய கால் மிதியடிகளை விற்பனை செய்தது தெரிய வந்து பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதையடுத்து அமேசான் நிறுவனத்திற்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் குரல் எழுந்துள்ளது.
இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன், ஏசுநாதரின் புகைப்படங்கள் அடங்கிய கால் மிதியடிகளும் விற்பனைக்கு வந்து பெரும் பிரச்சனையாகி உள்ளது.
|
அமேசான்
இந்து கடவுள்கள், குர்ஆனின் புகைப்படம் கொண்ட கால் மிதியடிகளை அமேசான் விற்பனை செய்கிறது. #BoycottAmazon என கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பெயரில் கணக்கு வைத்துள்ள டுபாக்கூர் ஜடேஜா ட்வீட்டியுள்ளார்.
|
விற்பனை
இந்து கடவுள்களின் புகைப்படம் உள்ள கால் மிதியடிகளை விற்பனை செய்து இந்துக்களை அவமதித்த அமேசான் ஆப்பை நான் நீக்கிவிட்டேன் என சுனில் கபூர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
ஸ்னாப்டீல்
#BoycottAmazon ஸ்னாப்டீலுக்கு என்ன நடந்தது என்று நினைவு இருக்கிறதா? அந்த கதி தான் உங்களுக்கும் என சுபம் யாதவ் அமேசானை எச்சரித்துள்ளார்.
|
இந்துக்கள்
@amazon அது எப்படி இந்து கடவுள்களின் புகைப்படங்கள் கொண்ட கால் மிதியடிகளை விற்பனை செய்யலாம்? அதை உடனடியாக நீக்குக அமேசான் என சவ்ரிஷ் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications