டிவிட்டரில் டிரண்ட் ஆகும் ஆமிர் கான் குறித்த அமுல் விளம்பரம்
மும்பை: நடிகர் ஆமிர் கான் குறித்து அமுல் நிறுவனம் முன்பு போட்ட விளம்பரம் தற்போது டிவிட்டரில் டிரண்ட் ஆகியுள்ளது.
சகிப்புத்தன்மையின்மை தொடர்பாக ஆமிர்கான் தனது மனைவி கூறியதாக தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளன.
இந்த நிலையில்தான் அமுல் நிறுவனத்தின் பழைய விளம்பரம் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாக வலம் வர ஆரம்பித்துள்ளது..

கில்லாடி...
சமூகம் சார்ந்த கருத்துகளை வைத்து ஹாஸ்யமாக விளம்பரம் போடுவதில் அமுல் கில்லாடியாகும். அந்த வகையில் தற்போது ஆமிர்கான் குறித்தும் அது முன்பு ஒரு விளம்பரம் போட்டிருந்தது. அதுதான் டிரண்ட் ஆகி வருகிறது.

பிகே...
பிகே பட ரிலீஸின்போது போட்ட விளம்பரம் அது. அதில் பிகே படத்தில் வரும் ஆமிர்கானின் படத்தைப் போட்டு கீழே கா. பிகே ஜானா என்று போட்டிருந்தனர்.

ஆல் இஸ் வெல்...?
மேலும் தற்போதைய பிரச்சினை தொடர்பாகவும் ஆமிர்கானை வைத்து ஒரு விளம்பரம் போட்டுள்ளது அமுல். அதில், ஆமிர்கான் தனது மனைவி கிரண் ராவிடம், ‘ஆல் இஸ் ஹெல் அல்லது ஆல் இஸ் வெல்' என்று கூறுவதாக போட்டுள்ளனர்.

மக்கள் கருத்து...
பலரும் அமுல் நிறுவன விளம்பரத்தைப் பற்றி சிலாகித்து டிவிட்டரில் கமெண்டுகளைக் குவித்து வருகின்றனர். சரியான முறையில் மக்களின் உணர்வுகளை அமுல் படம் பிடித்துக் காட்டியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாராட்டு...
அமுல் நிறுவனத்தின் ஆமிர்கான் விளம்பரத்தை யாராலும் பீட் செய்ய முடியாது என்றும் புகழாரம் சூட்டுகின்றனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications