காஷ்மீரில் பாதுகாப்பு படையினரிடம் உயிரோடு சிக்கிய பாக். தீவிரவாதி! ஒரே மாதத்தில் 2வது சம்பவம்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ரபியாபாத் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவன் உயிரோடு பிடிபட்டுள்ளான். சில தினங்களுக்கு முன்பு நவீத் என்ற தீவிரவாதி உயிரோடு சிக்கிய நிலையில் தற்போது மற்றொருவன் கைது செய்யப்பட்டுள்ளது இரு நாட்டு எல்லையில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இம்மாதத்தின் தொடக்கத்தில், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் சிலர் காஷ்மீருக்குள் ஊடுருவினர். அவர்களில், நவீத் என்பவன் உயிரோடு பிடிபட்டான். மற்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், மாநிலத்தின் ரபியாபாத் மாவட்டத்தில் இன்று ஒரு தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் உயிரோடு பிடித்துள்ளனர். பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்ட மேலும் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஒரு மாதத்திற்குள் இந்திய எல்லைக்குள் உயிரோடு பிடிபட்ட 2வது பாகிஸ்தான் தீவிரவாதி இவன். முதல்கட்ட விசாரணையில் தீவிரவாதியின் பெயர், சஜ்ஜாத் அகமது என்றும், இவன், பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவன் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications