ஆடியோ & விஷுவல் மீடியா பிரிவுக்கு தலைமை அதிகாரி தேவை

Subscribe to Oneindia Tamil

பணி: ரேடியோ/டிவி/இணையதள செய்தி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பில் நீண்ட அனுபவம் கொண்ட ஆடியோ மற்றும் விஷுவல் தயாரிப்பு தலைவர் பணியிடத்துக்கு முழு நேரம் பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் தேவை.

பொறுப்புகள்:

Audio & Visual Media - Production Head

ஆடியோ விஷுவல் தொழில்நுட்ப வல்லுநர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும்.

ஆன்லைன் மீடியாவுக்கு உகந்த வகையிலான உயர்தர ஆடியோ விஷுவல் செய்திகளை உருவாக்கி, எழுதி, அதை வெளிக்கொண்டுவர வேண்டும்.

டிஜிட்டல் பரப்பில் ஊடுருவி, உருவாக்கப்பட்ட ஆடியோ விஷுவல்களை பல்வேறு ஆன்லைன் கட்டமைப்புகள் வழியாக கொண்டு சேர்க்க வேண்டும். வாசகர் பரப்பையும், வருவாயையும் அதிகரிக்க வேண்டும்.

உலகில் என்ன நடக்கிறது என்பது குறித்து தொடர்ச்சியான தகவல் அறியும் திறமை இருக்க வேண்டும். நிகழ்வுகளை கொண்டு நல்ல செய்திகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியே இருக்க வேண்டும்.

பேச்சு மற்றும் எழுத்து ஆகிய இரண்டிலுமே நல்ல தகவல் தொடர்பு திறமையை கொண்டிருக்க வேண்டும், இலக்கணத்தில் தேர்ச்சி, பிழையின்றி எழுதுதல் போன்ற திறமைகள் அவசியம்.

விஷுவல் படங்கள், கிராபிக்ஸ்சுள், பின்னணி பேச்சு மற்றும் இசைக்கு ஏற்ற கருத்து வடிவம் தர வேண்டும்.

இரு இந்திய மொழிகளுக்கும் மேல் தெரிந்திருப்பது கூடுதல் தகுதி.

தேவைப்படும் நேரத்தில், தேவைப்படும்போதெல்லாம், பிற குழுக்களோடும் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டும். செய்திப்பிரிவு மற்றும் விற்பனை பிரிவுக்கு, கிரியேட்டிவான ஒத்துழைப்பை தர வேண்டும்.

ஆடியோ மிக்சிங், எடிட்டிங், ஸ்கோரிங் திறமைகளில் அனுபவம் இருப்பதோடு, ஆடியோ மற்றும் வீடியோ சாப்ட்வேர்கள் பற்றிய அனுபவம் வேண்டும்.

ஆடியோ விஷுவல் மீடியா செய்தி பத்திரிகை சார்ந்த துறையில் குறைந்தது 5 முதல் 7 வருட அனுபவமும், கம்யூனிகேஷன்/நியூ மீடியா/விஷுவல் மீடியா துறை சார்ந்த முதுநிலை பட்டப்படிப்பும் முடித்திருப்பின் இந்த பணிக்கு தகுதியானவர்களில் நீங்களும் ஒருவர்.

பணியிடம்: பெங்களூர்

இந்தப் பணி குறித்த முழு விவரம்: (https://www.linkedin.com/jobs2/view/92512882)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+