தமிழகத்திலிருந்து குடியரசு தின விருது பெரும் போலீஸ் அதிகாரிகள் இவர்கள்தான்!
டெல்லி: 67ஆவது குடியரசு தின விழாவில் சிறந்த சேவைக்கான போலீஸ் விருது பெறும் தமிழக போலீஸ் அதிகாரிகள் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பாக சேவை புரிந்த போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் விருது அறிவிக்கப்படுவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டுக்கான சிறந்த சேவைக்குரிய போலீஸ் விருது பெறுவோர் பட்டியல் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நேற்று வெளியிடப்பட்டது.

விருது பெரும் தமிழக அதிகாரிகள்:
1. சென்னை, சி.பி.ஐ. துணை இன்ஸ்பெக்டர் பெருமாள் ராமகிருஷ்ணன்.
2. சென்னை புழல் சிறை துணை ஜெயிலர் வி.முத்துகிருஷ்ணன்.
3. அம்பாசமுத்திரம் துணை சிறை முதல்நிலை வார்டர் ஜெ.ஜெயகுமார் ரஞ்சித் சிங்.
4. வேலூர் மகளிர் சிறை தலைமை வார்டர் ஏ.குமுதா.
5. ஈரோடு துணை சிறை கண்காணிப்பாளர் டி.பாலசுப்பிரமணியம்.
6. மாநில குற்ற ஆவணங்கள் பராமரிப்பு மைய ஐ.ஜி. சஞ்ஜய் குமார்.
7. சென்னை தொழில்நுட்ப சேவை பிரிவு ஐ.ஜி. எம்.சி.சாரங்கன்.
8. மாநில குற்ற ஆவணங்கள் பராமரிப்பு மையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.ரஸ்ஸல் சாம்ராஜ்.
9. கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.வீரராகவன்.
10. திருச்சி குற்றப்பிரிவு சி.ஐ.டி. துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னையா தேவர் மலைச்சாமி.
11. தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரிய துணை காவல் கண்காணிப்பாளர் பி.ரவி.
12. ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு துணை ஆணையர் டி.ராமமூர்த்தி.
13. வண்டலூர் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சி.முகிலன்.
14. கிரேட்டர் சென்னை, கிண்டி சரக துணை ஆணையர் பி.நந்தகுமார்.
15. சென்னை ஓ.சி.ஐ.யு. தலைமையகம் துணை காவல் கண்காணிப்பாளர் எம்.சிராஜூதீன்.
16. திருநெல்வேலி கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் எஸ்.வி.பர்க்குணம்.
17. ஊர்க்காவல் படை துணை ஆணையர் வி.கண்ணன்.
18. திருச்சி இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்பம்) ஆர்.மனோன்மணி.
19. தமிழ்நாடு கமாண்டோ பள்ளி இன்ஸ்பெக்டர் எம்.மூர்த்தி.
20. சென்னை சி.ஐ.டி. பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஏ.சுப்பிரமணியன்.
21. சென்னை பி.டி.பி. கொள்முதல் பிரிவு இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்பம்) கே.ரகு.
22. விருதுநகர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு சிறப்பு சப் அஇன்ஸ்பெக்டர் எஸ்.பாலசுப்பிரமணியன்.
23. சென்னை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அருள் அழகன்.
24. சென்னை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் என்.வேணுகோபால்.
25. தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆர்.சேகர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications