மார்ச் 1ம் தேதி பெங்களூர் ரன்னர்ஸ் ஒற்றுமை ஓட்டம்
பெங்களூரு: மார்ச் 1ம் தேதி பெங்களூருவில், பெங்களூர் ரன்னர்ஸ் ஒற்றுமை ஓட்டம் நடைபெறவுள்ளது. இது ஓட்டக்காரர்களுக்கான ஓட்டம் மட்டுமல்லாமல், அனைத்து ஓட்டக்காரர்களையும் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியுமாகும்.
இந்த ஆண்டு நிகழ்ச்சி கனகபுரா சாலையில் உள்ள எலிம் ரிசார்ட்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த அனைத்து முன்னணி ஓட்டக் குழுக்களும் இதில் பங்கேற்கவுள்ளன. இந்த முறை ஒரு வித்தியாசமான ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிக்ஸ்ட் டெர்ரைன் என்ற பெயரில் நடைபெறும் இதில் கலந்து கொள்வோர், பல்வேறு வகையான நிலப்பரப்பின் வழியாக ஓட வேண்டும்.
ஓட்டக்காரர்கள் ஓடும்போது அவர்களுடன் குடும்பத்தினரும் பின் தொடர்ந்து வரலாம்.

கூடுதல் நிகழ்ச்சிகள்:
இந்த ஆண்டு சில கூடுதல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஓட்டத்தில் பங்கேற்போரின் குடும்ப உறுப்பினர்களுக்கான புகைப்படம் எடுக்கும் போட்டி.
- பாடகர்கள், இசைக் கலைஞர்களாகவும் இருக்கும் ரன்னர்களை வைத்து இசை நிகழ்ச்சி நடத்துவது
- நீச்சல் குளம், மழை நடனம், சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி ஆகியவை.
விருப்பம் உடையோர் பதிவுக் கட்டணம் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். செலவுத் தொகை போக மீதம் உள்ள தொகை நல்ல விஷயத்திற்காகப் பயன்படுத்தப்படும்.
Click2Race இணையதளத்திற்குப் போய் பதிவு செய்யலாம்.
Jayanagar Jaguars பேஸ்புக் பக்கத்தில் போய் பதிவு செய்யலாம்.
ரன்னர்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ. 300 ஆகும். ரன்னர் அல்லாத உறுப்பினர்களுக்கும் இதே கட்டணம்தான். 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கட்டணம் கிடையாது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications