அத்வானியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மோடி!
டெல்லி: அத்வானியின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானியின் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் தளத்தில் மோடி கூறியுள்ளதாவது:

அத்வானிஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துக்கள். அத்வானிஜியின் இணையற்ற அறிவாற்றல் அவரை பொதுவாழ்வில் மிகச்சிறந்த மனிதராக்கியுள்ளது. நாம் அனைவரும் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். பாரதிய ஜனதாவின் இன்றைய நிலைக்கு அத்வானியின் உறுதியான மற்றும் கடின உழைப்பே காரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அத்வானியின் வீட்டுக்கே சென்று பூங்கொத்து கொடுத்து அவருக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில், நவம்பர் 8 ஆம் தேதி 1927ல் அத்வானி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications