அசாமில் மீண்டும் பாஜக ஆட்சிதான்.. எக்சிட் போல்கள் சொல்வது என்ன?
கவுகாத்தி : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் இன்று வெளியிடப்பட்டன. இதில் அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 126 சட்டசபை தொகதிகளைக் கொண்ட அசாம் சட்டசபையில் பெரும்பான்மையை பெற 64 இடங்கள் தேவை.
என்டிடிவி : பாஜக கூட்டணி 72 முதல் 126 இடங்களை கைப்பற்றி, மீண்டும் ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெறும்.

இந்தியா டுடே : பாஜக கூட்டணி 75 முதல் 85 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 50 இடங்களை கைப்பற்றும்.
மனோரமா நியூஸ் - விஎம்ஆர் : பாஜக கூட்டணி 75 முதல் 85 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும். காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 50 இடங்களை பிடிக்கும்.

பி - எம்ஏஆர்க்யூ : காங்கிரஸ் கூட்டணி 56 முதல் 64 இடங்களை பிடிக்கும். பாஜக கூட்டணி 62 மதல் 70 இடங்களை பிடித்து ஆட்சியை பிடிக்கும்.
ரிபப்ளிக் டிவி - சிஎன்எக்ஸ் : பாஜக எளிதில் வெற்றி பெறும். பாஜக 74 - 84 இடங்களில் வெற்றி பெறும், காங்கிரஸ் கூட்டணி 40-50 இடங்களை கைப்பற்றும்.
ஏபிபி நியூஸ் - சி வோட்டர் : பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும். பாஜக 58 -71 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 53 - 66 இடங்களிலும் வெற்றி பெறும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications