நல்ல நாட்கள் இனி தான் வருகிறது: வெற்றிப் பாடல் வீடியோவை வெளியிட்ட பாஜக
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக வெற்றி கீதம் அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக வேட்பாளர்களான மோடி, அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்காரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக மத்தியில் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. நாட்டின் அடுத்த பிரதமர் மோடி தான் என்பதும் முடிவாகிவிட்டது.
இந்த நேரத்தில் வெற்றியை கொண்டாட பாஜக 3 நிமிடம் ஓடும் வீடியோவை வெளியிட்டுள்ளது. நல்ல நாட்கள் இனி தான் வரவிருக்கிறது என்று அந்த வீடியோவில் வரும் பாடலில் உள்ளது.
உத்தர பிரதேசத்தில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள இடங்களில் கூட பாஜக ஏராளமான வாக்குகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/sSW0yz2j1iE?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications