காங். முதல்வர் வேட்பாளர் அஜய் மக்கான் படு தோல்வி! 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்!!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் டெல்லி முதல்வர் வேட்பாளரான அஜய் மக்கான் தாம் போட்டியிட்ட சதார் பஜார் தொகுதியில் படுதோல்வியைச் சந்தித்தார். அவர் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா வேட்பாளர்களுப் பின்னால் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. ஆம் ஆத்மி முதலிடத்திலும் பாரதிய ஜனதா கட்சி 2வது இடத்திலும் இருந்து வந்தது.

ஒருகட்டத்தில் பாரதிய ஜனதாவும் கூட 3 தொகுதிகள் என்ற நிலைக்கு தள்ளப்பட காங்கிரஸ் கட்சிக்கே முட்டைதான் கிடைத்தது.
இந்த நிலையில் சதார் பஜார் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முதல்வர் டெல்லி முதல்வர் வேட்பாளர் அஜய் மக்கான் படுதோல்வியை சந்தித்தார்.
அஜய் மக்கான் போட்டியிட்ட சதார் பஜார் தொகுதியில் அவர் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஆம் ஆத்மி வேட்பாளர் சோம் தத் 67,507; பாரதிய ஜனதா வேட்பாளர் பிரவீன் குமார் ஜெயின் 33, 192 வாக்குகள் பெற்றனர்.
அஜய் மக்கானோ வெறும் 16,331 வாக்குகள் மட்டுமே பெற்று 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டு படுதோல்வியைச் சந்தித்தார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications