நடிகை ரம்யா எம்.பி.யை கண்டித்து வையுங்கள்: காங். தலைவரிடம் நிர்வாகிகள் புகார்
Subscribe to Oneindia Tamil

நடிகை ரம்யா எம்.பி. கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்நிலையில் மாண்டியா மாவட்ட வட்டார காங்கிரஸ் தலைவர் லிங்கராஜு உள்பட சில நிர்வாகிகள் அக்கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வரை சந்தித்து ரம்யா மீது புகார் கொடுத்தனர்.
அவர்கள் பரமேஸ்வரிடம் கூறியதாவது,
ரம்யா எம்.பி. இடைத்தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்த பாஜக பெண் நிர்வாகி ஒருவரின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இது சரி அன்று. இந்த விவகராம் குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அவர் அரசு அதிகாரிகளை ஒருமையில் அழைக்கிறார். இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன. தொகுதியில் எந்த முடிவு எடுத்தாலும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பிறகே எடுக்க வேண்டும் என்று அவருக்கு நீங்கள் உத்தரவிடுங்கள் என்று தெரிவித்தனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications