மோடி ஒரு 'நாச புருஷர்': உமா பாரதி பேசிய வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ்
டெல்லி: பாஜக தலைவர் உமா பாரதி அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான மோடியை நாச புருஷர் என்று கூறும் வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
பாஜக தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளாரன நரேந்திர மோடியை ஆஹா, ஓஹோ என்று கூறி வருகிறது. இந்நிலையில் அதே பாஜகவைச் சேர்ந்த உமா பாரதி மோடியை நாச புருஷர் என்று கூறும் வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் உமா கூறியிருப்பதாவது,

மோடி ஒன்றும் முன்னேற்ற புருஷர் அல்ல மாறாக நாச புருஷர். மோடி ஒரு சர்வாதிகாரி என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ உமா பாரதி பாஜகவில் இல்லாமல் சொந்தமாக பாரதிய ஜன்சக்தி கட்சியை நடத்தியபோது கூறியது என்று கூறப்படுகிறது.
மோடியை உமா பாரதி தாக்கிப் பேசியுள்ளது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஒரு மாதத்திற்கு முன்பு கூட பேசிய உமா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மோடியை விட சிறந்த பேச்சாளர் என்றார்.
உமா பாரதி பாஜகவுடன் சேர்வதும், பிரிவதுமாக இருந்து வருகிறார். தற்போது பாஜகவில் இருக்கும் அவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவருக்கு உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் போட்டியிடத் தான் சீட் கொடுக்கப்பட்டது. பின்னர் உமாவை சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட வைக்க பாஜக முயற்சி செய்தது. அவரோ நான் ஜான்சியிலேயே போட்டியிட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துவிட்டார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்











Click it and Unblock the Notifications