டெபுடி சி.எம் காரை ஓவர் ஸ்பீடுல ஓட்டிய டிரைவர்.... ஃபைன் போட்ட கறார் டெல்லி போலீஸ்!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அதிக வேகத்தில் காரை ஓட்டியதாக கூறி போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கடந்த 12-ந் தேதி காஜூரி காஸ் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிவேகமாக சென்றதை அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் கண்டறிந்தார்.
அடுத்த சந்திப்பில் நின்ற போக்குவரத்து போலீசாருக்கு கார் வேகமாக வரும் தகவலை தெரியப்படுத்தினார். இதைத்தொடர்ந்து அதிவேகமாக காரை ஓட்டியதற்காக மணிஷ் சிசோடியா கார் ஓட்டுநருக்கு ரூ 400 அபராதம் விதித்தனர்.
இந்த தகவலை போக்குவரத்து துறையின் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். மேலும் அபராதம் விதித்த போலீஸ் அவரது கடமையை செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications