நன்கொடை கணக்கு தாக்கல் செய்யாத கட்சிகளுக்கு வருமான வரி சலுகை ரத்து
டெல்லி: தேர்தல் நன்கொடை கணக்கை தாக்கல் செய்யாத கட்சிகளுக்கு வருமான வரிச் சலுகையை வழங்க வேண்டாம் என்றும், அதை ரத்து செய்யும்படியும் மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அரசியல் கட்சிகளால் வாங்கப்படும் நன்கொடைக்கும், அவற்றால் கொடுக்கப்படும் நன்கொடைக்கும் வருமான வரிச் சலுகை வழங்கப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும், ஆண்டுதோறும் நன்கொடை வாங்கியது, நன்கொடை கொடுத்தது மற்றும் செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட கெடுவுக்குள் இது செய்யப்பட வேண்டும். ஆனால், 2012 - 2013ம் ஆண்டுக்கான கணக்கை பல்வேறு கட்சிகள் இன்னும் தாக்கல் செய்யாமல் உள்ளன.
காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் போன்றவை மட்டுமே காலகெடுவுக்குள் கணக்கை தாக்கல் செய்துள்ளன. கெடு முடிந்த சில நாட்களுக்குள் பாஜக வும் கணக்கை தாக்கல் செய்து விட்டது.
இந்நிலையில், இந்த கணக்கை தாக்கல் செய்யாத கட்சிகளுக்கு வருமான வரிச் சலுகையை வழங்க வேண்டாம் என்றும், அதை ரத்து செய்யும்படியும் மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications