மோடி அமைச்சரவையில் சு.சாமிதான் நிதியமைச்சராம்.. இப்படி ஒரு 'நியூஸ்' பேஸ்புக்கில் ஓடுது!
டெல்லி: நரேந்திர மோடி தனது அமைச்சரவையை இன்னும் இறுதி செய்து விட்டாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அவரது அமைச்சர்கள் பட்டியல் என்று கூறி பேஸ்புக்கில் ஒரு செய்தியை ஓட விட்டுள்ளனர் சிலர்.
அதில் என்ன விசேஷம் என்றால் சுப்பிரமணியம் சாமிதான் நிதியமைச்சர் என்று கூறியுள்ளனர்.
பாஜக அமைச்சரவை அறிவிப்பு என்ற பெயரில் வெளியாகியுள்ள அந்த செய்தியில் உள்ள அமைச்சர்கள் விவரத்தைப் பாருங்கள்...

உள்துறைக்கு ராஜ்நாத் சிங்...
உள்துறை - ராஜ்நாத் சிங்
நிதி - சு.சாமி

வெளியுறவுக்கு ஜேட்லி
வெளியுறவு - அருண் ஜேட்லி
ரயில்வே - வெங்கையா நாயுடு
நகர்ப்புற வளர்ச்சி - நிதின் கத்காரி
விவசாயம்- கோபிநாத் முண்டே

பாதுகாப்புக்கு சுஷ்மாவாம்
பாதுகாப்பு - சுஷ்மா சுவராஜ்
ஊரக வளர்ச்சி - ஆனந்த் கீதே
சுகாதாராம்- ஹர்ஷவர்த்தன்

சட்ட அமைச்சர் பிரசாத்தாம்
சட்டம் - ரவிசங்கர் பிரசாத்
வர்த்தகம் - எஸ்.எஸ். அலுவாலியா
தொலைத் தொடர்பு - அனந்த்குமார்
நிலக்கரி - ஹன்ஸ்ராஜ் அஹிர்

பாஸ்வானுக்கு பெட்ரோலியம்
பெட்ரோலியம்- ராம்விலாஸ் பாஸ்வான்
கனரக தொழில் - ஆனந்த்ராவ் அத்சுல்
விமானப் போக்குவரத்து - ஷானவாஸ் உசேன்
சிறுபான்மையினர் நலம் - முக்தார் அப்பாஸ் நக்வி
நாடாளுமன்ற விவகாரம்- சுமித்ரா மஹாஜன்
பெண்கள் மற்றும் சிறார் நலம்- அனுப்பிரியா படேல்

எதியூரப்பாவுக்கு மனித வளமாம்
மனித வள மேம்பாட்டுத்துறை - எதியூரப்பா
நீர் வளத்துறை -புருஷோத்தம் ருபாலா
விளையாட்டு - கீர்த்தி ஆசாத்
சுற்றுலா - ஸ்ரீபாத நாயக்

மீனாட்சி லேகிதான் கலாச்சார அமைச்சராம்
கலாச்சாரம் - மீனாட்சி லேகி
தகவல் தொடர்புத்துறை - ஜெகதாம்பிகா பால்
கம்பெனி விவகாரம்- அனுராக் தாக்கூர்
மரபு சார் எரிசக்தி - பி.சி.கந்தூரி
என்ஆர்ஐ - ராஜீவ் பிரதார் ரூடி
சமூக நீதி - பண்டாரு தத்தாத்ரேயா
உள்துறை இணை அமைச்சர் - சத்யபால் சிங்

வி.கே.சிங் பாதுகாப்பு இணை அமைச்சராம்
பாதுகாப்பு இணை அமைச்சர் - வி.கே.சிங்
விவசாய இணை அமைச்சர்- ராஜு ஷெட்டி
சமூக நீதி இணை அமைச்சர் - ராமதாஸ் அத்வாலே
சட்டத்துறை இணை அமைச்சர் கீர்த்தி சோமையா
விளையாட்டுத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோட்

முரளி மனோகர் ஜோஷி தான் சபாநாயகராம்
சபாநாயகர் - முரளி மனோகர் ஜோஷி

அத்வானிக்கு நோ சான்ஸ்!
இந்தப் பட்டியலில் அத்வானிக்கு அவர்கள் எந்த இடத்தையும் கொடுக்கவில்லை.

மோடிக்குத் தெரியுமா...??
இந்த அமைச்சரவைப் பட்டியல் குறித்து நரேந்திர மோடிக்கு ஏதாவது தெரியுமா என்பது தெரியவில்லை.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications