சர்வதேச யோகா தினம்.. 'யோகா எக்ஸ்பிரஸ்' ஆனது ஹரித்வார் மெயில்!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஹரித்வார் மெயில் ரயிலை யோகா எக்ஸ்பிரஸ் எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது ரயில்வே நிர்வாகம்.
சர்வதேச யோகா தினத்தை வரும் 21-ந் தேதி மத்திய அரசு கொண்டாட உள்ளது. டெல்லி ராஜ்பாத்தில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் 35 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

இதேபோல் நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் யோகா தினத்தை முன்னிட்டு குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் செல்லுகிற "ஹரித்வார் மெயில்" (19031/19032) பெயரை "யோகா எக்ஸ்பிரஸ்" என மாற்றுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ரயில் இயக்கப்படும் நேரத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications