For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரை மீதான தடைக்கு ஹைகோர்ட் இடைக்கால தடை!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: விக்ஸ் ஆக்ஷன் 500 பிளஸ் மருந்து உற்பத்தி மற்றும் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு மார்ச் 21ம் தேதிவரை இடைக்கால தடை விதித்து டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஊறு விளைவிக்கும் மூலப்பொருட்கள் இருப்பதாக கூறி, பி அன்டு ஜி நிறுவன தயாரிப்பான விக்ஸ் ஆக்ஷன் 500 வகை மாத்திரை உட்பட சுமார் 300 வகை மருந்துகளின், உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு மார்ச் 10ம் தேதி வெளியிட்ட ஒரு அரசாணை மூலம் தடை விதித்திருந்தது.

HC stays ban on sale of P&G's Vicks Action 500 till Mar 21

இதை எதிர்த்து நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் டெல்லி ஹைகோர்ட் இந்த ஆர்டரை பிறப்பித்துள்ளது. மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை ஹைகோர்ட் எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

English summary
Healthcare major Procter and Gamble today got interim relief from the Delhi High Court which stayed till March 21 government's decision banning sale of its cough-and-cold medicine Vicks Action 500.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X