3-ம் கட்ட லோக்சபா தேர்தலில் மிக அதிகபட்ச வாக்குகள் பதிவாகி சாதனை!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 3வது கட்ட லோக்சபா தேர்தலின் போது 91 தொகுதிகளிலும் மிக அதிபட்சமாக வாக்குகள் பதிவாகி இருந்தன. லட்சத்தீவுகளில் மிக அதிகபட்சமாக 80%, சத்தீஸ்கரின் பஸ்தாரில் மிக குறைந்தபட்சமாக 51.5% வாக்குகள் பதிவாகின.

லோக்சபா தேர்தலின் 3வது கட்டமாக மொத்தம் 14 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. டெல்லியில் 64.77% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்தது. கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலைவிட இது 12% அதிகமாகும்.

ஜம்மு காஷ்மீரில் 66% வாக்குகள் பதிவாகி இருந்தன. இங்கு கடந்த 2009ஆம் ஆண்டு 47% வாக்குகள்தான் பதிவாகி இருந்தன.

இதேபோல் 2009ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் 51.2% வாக்குகள் பதிவாகி இருந்தன. இம்முறை 60% வாக்குகள் பதிவாகி உள்ளன. ஒடிஷாவில் 70% வாக்குகள் பதிவாகின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+