இந்தியாவுக்கான தூதராக செய்யது இப்ன் அப்பாஸ் நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக செய்யது இப்ன் அப்பாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அரசு வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகளை மாற்றி வருகிறது. இதன் ஒரு கட்டமாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீர் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக செய்யது இப்ன் அப்பாஸ் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போன்று அப்துல் பாசித் கான் புதிய வெளியுறவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த ஜலீல் அப்பாஸ் ஜிலானி அமெரிக்காவுக்கான புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷெர்ரி ரஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதில் இருந்து அந்த பதவி காலியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications