வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் முதல் பாஜக ஆதரவு டிரெண்ட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதலே பாஜக ஆதரவு டிரெண்ட்தான் நீடித்தால் பாஜக கூட்டணி 280 சீட்டுகளைவிட அதிகம் பெற வாய்ப்புள்ளதாக தேர்தல் விமர்சகர்கள் கூறியது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதலே பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்தது. ஏறத்தாழ பாதி சீட்டுகள் பின்தங்கிய நிலையில்தான் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து ஒரு மணி நேரமாகிய நிலையில் இருந்த டிரெண்டை வைத்து பார்க்கும்போது பாஜக கூட்டணி 280 சீட்டுகளை பெறும் என்று தேர்தல் விமர்சகர்கள் கூறினர்.
பெரும்பான்மைக்கு 272 சீட்டுகள்தான் தேவைப்படும் என்பதால் வேறு கட்சிகளின் ஆதரவை பெறாமலே பாஜக கூட்டணியால் ஆட்சியமைக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் கணிப்பு சரியாகிவிட்டது.
More From
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications