போடு... தகிட... தகிட... பெண் பாடகி மீது பொழிந்தது பண மழை
Subscribe to Oneindia Tamil
குஜராத்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் பாடகர் கீதா ரூபரி மீது, ரசிகர்கள் பணமழை பொழிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நவசாரி எனுமிடத்தில் கவுஸ்வா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் பக்தி பாடல்களைப் பாடி பரவசப்படுத்திய பாடகர்களை ரசிகர்கள் பணமழையால் குளிப்பாட்டினர்.

சமீபகாலமாக நாட்டுப்புற பாடல்கள் மூலம் கீதா ரூபரி, பல்வேறு சமுதாய விழிப்புணர்வு கருத்துகளை முன்வைத்து பாடி வருகிறார்.
இவரது கர்பா உள்ளிட்ட பக்தி பாடல்கள், அம்மாநிலத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. சமூக வலைதளங்களிலும் கோடிக்கணக்கான பார்வைகளை கடந்துள்ளது.
இந்த நிலையில், இசை கச்சேரியின் போது, இந்திய ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி, அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளையும், கட்டு கட்டாக பெண் பாடகி கீதா ரூபரி மீது வாரி இறைத்து பரவசப்படுத்தினர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications