ஜம்மு - காஷ்மீரில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜம்மு - காஷ்மீரில் மோசமான அளவில் நிலநடுக்கம் பதிவு- வீடியோ

  காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

  ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.5 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ வரை உணரப்பட்டது என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

  JK hits by by powerful earthquake today

  அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் என்ன மாதிரியான சேதங்கள் ஏற்பட்டது என்று இன்னும் கூறப்படவில்லை.

  மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்து இருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று இருக்கிறார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  JK hits by by powerful earthquake today. Magnitude of 4.5 recorded due this earth quake. No casualties yet.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற