தற்காலிக லோக்சபா சபாநாயகராக கமல்நாத் நியமனம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தற்காலிக சபாநாயகராக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் இருந்து தொடர்ந்து 9 முறை தேர்ந்து எடுக்கப்பட்டவர் கமல்நாத். தற்காலிக சபாநாயகராக அவரது பெயரை மோடி அரசு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிக சபாநாயகராக கமல்நாத்தை நியமித்து உத்தரவிட்டார். சபாநாயகர் பணியில் அவர் தனது கடமைகளைச் செய்வார் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications