For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக தேர்தல்: முக்கிய இடங்களில் எல்லாம் காங்கிரஸுக்கே வெற்றி.. சிஃபோர் கருத்து கணிப்பு

கர்நாடக தேர்தலுக்கான கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. சிஃபோர் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் மீண்டும் காங். ஆட்சி.. வெளியானது பரபரப்பு சர்வே..வீடியோ

    பெங்களூர்: கர்நாடக தேர்தலுக்கான கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. சிஃபோர் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. கர்நாடகாவில் இருக்கும் ஆறு முக்கிய பகுதிகளுக்கான கருத்து கணிப்பு முடிவுகளும் வெளியாகி உள்ளது.

    கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

    இதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முடிவுகளை தீர்மானிக்கும் ஆறு முக்கியமான பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று இருக்கிறது.

    பெங்களூர் எவ்வளவு

    பெங்களூர் எவ்வளவு

    இதில் மொத்தமாக பெங்களூரில் காங்கிரஸ் 48 சதவிகித வாக்குகளை வெற்றிபெறும், அதாவது 17-19 சதவிகித இடங்களை காங்கிரஸ் பெறும். பாஜக 31 சதவிகித வாக்குகளை பிடிக்கும், அதாவது 8-10 இடங்களை பிடிக்கும். மதசார்பற்ற ஜனதா தளம் 1-2 இடங்களை பிடிக்கும், இது 14 சதவிகித வாக்குகளை பெறும்.

    பழைய மைசூர் எவ்வளவு

    பழைய மைசூர் எவ்வளவு

    இதில் மொத்தமாக பழைய மைசூரில் காங்கிரஸ் 43 சதவிகித வாக்குகளை வெற்றிபெறும், அதாவது 31-33 சதவிகித இடங்களை காங்கிரஸ் பெறும். பாஜக 17 சதவிகித வாக்குகளை பிடிக்கும், அதாவது 5-6 இடங்களை பிடிக்கும். மதசார்பற்ற ஜனதா தளம் 25-27 இடங்களை பிடிக்கும், இது 34 சதவிகித வாக்குகளை பெறும்.

    பாம்பே கர்நாடகா எவ்வளவு

    பாம்பே கர்நாடகா எவ்வளவு

    இதில் மொத்தமாக பாம்பே கர்நாடகாவில் காங்கிரஸ் 46 சதவிகித வாக்குகளை வெற்றிபெறும், அதாவது 27-29 சதவிகித இடங்களை காங்கிரஸ் பெறும். பாஜக 41 சதவிகித வாக்குகளை பிடிக்கும், அதாவது 19-21 இடங்களை பிடிக்கும். மதசார்பற்ற ஜனதா தளம் 1-2 இடங்களை பிடிக்கும், இது 5 சதவிகித வாக்குகளை பெறும்.

    மத்திய கர்நாடகா எவ்வளவு

    மத்திய கர்நாடகா எவ்வளவு

    இதில் மொத்தமாக மத்திய கர்நாடகாவில் காங்கிரஸ் 40 சதவிகித வாக்குகளை வெற்றிபெறும், அதாவது 7- 8 சதவிகித இடங்களை காங்கிரஸ் பெறும். பாஜக 45 சதவிகித வாக்குகளை பிடிக்கும், அதாவது 13-14 இடங்களை பிடிக்கும். மதசார்பற்ற ஜனதா தளம் 1-2 இடங்களை பிடிக்கும், இது 7 சதவிகித வாக்குகளை பெறும்.

    கடற்கரை சாலை எவ்வளவு

    கடற்கரை சாலை எவ்வளவு

    இதில் மொத்தமாக கடற்கரை சாலையில் காங்கிரஸ் 47 சதவிகித வாக்குகளை வெற்றிபெறும், அதாவது 10-11 சதவிகித இடங்களை காங்கிரஸ் பெறும். பாஜக 43 சதவிகித வாக்குகளை பிடிக்கும், அதாவது 8-9 இடங்களை பிடிக்கும். மதசார்பற்ற ஜனதா தளம் 0-1 இடங்களை பிடிக்கும், இது 6 சதவிகித வாக்குகளை பெறும்.

    ஹைதராபாத் கர்நாடகா எவ்வளவு

    ஹைதராபாத் கர்நாடகா எவ்வளவு

    இதில் மொத்தமாக ஹைதராபாத் கர்நாடகாவில் காங்கிரஸ் 44 சதவிகித வாக்குகளை வெற்றிபெறும், அதாவது 26-28 சதவிகித இடங்களை காங்கிரஸ் பெறும். பாஜக 35 சதவிகித வாக்குகளை பிடிக்கும், அதாவது 10-12 இடங்களை பிடிக்கும். மதசார்பற்ற ஜனதா தளம் 1-2 இடங்களை பிடிக்கும், இது 14 சதவிகித வாக்குகளை பெறும்.

    English summary
    The Congress will win 118 to 128 seats in the Karnataka assembly elections, the latest survey states. The second pre-election poll conducted by C fore says the Congress would end up with 118-128 seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X