அந்தப் பக்கம் பிரதமராகிறார் மோடி.. டெல்லி முதல்வராக கிரண் பேடி ரெடி.. பாஜக சார்பில்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாஜக தன்னை டெல்லி முதல்வர் வேட்பாளராக ஆக்கினால் அதை ஏற்க தயார் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வர தயாராக உள்ளதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி சூசகமாக தெரிவித்தார். இந்நிலையில் பாஜக தன்னை டெல்லி முதல்வர் வேட்பாளர் ஆக்கினால் அதை ஏற்க தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது டெல்லியின் முதல்வர் வேட்பாளராக ஹர்ஷ்வர்தனை பாஜக நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா வேண்டி சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரேவுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வந்த கிரண் பேடி தற்போது அரசியலில் குதிக்க தயாராக உள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக நரேந்திர மோடியை புகழ்ந்து வரும் கிரண் பேடி அரசியலில் சேர்வது குறித்து நேற்று தான் சூசகமாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications