மீண்டும் அனுஷ்காவுடன் சேரத் துடிக்கும் கோஹ்லி: மச்சான் மூலம் தூது
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி முறிந்துபோன காதலை ஒட்ட வைக்க நடிகை அனுஷ்காவின் சகோதரரின் உதவியை நாடியுள்ளாராம்.
காதலர்களாக வலம் வந்த கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் அண்மையில் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு கோஹ்லி சிங்கிளாகவே சுற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கோஹ்லி பற்றி புதிய தகவல் கிடைத்துள்ளது.

அனுஷ்கா
அனுஷ்காவுடனான காதலை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம் கோஹ்லி. இதற்காக அனுஷ்காவின் சகோதரரின் உதவியை நாடியுள்ளார் அவர்.

நம்பிக்கை
கோஹ்லிக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், மீண்டும் அனுஷ்காவுடன் சேர விரும்புகிறார் கோஹ்லி. இதற்காக அனுஷ்காவின் சகோதரருடன் அவர் டச்சில் உள்ளார். தானும், அனுஷ்காவும் ஒன்று சேர்வோம் என்று அவர் நம்புகிறார் என்றார்.

திருமணம்
இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ளலாம் என்று கோஹ்லி கேட்டதற்கு அனுஷ்காவோ சினிமா தான் முக்கியம் என்று கூறி மறுத்துவிட்டார். இதனால் தான் அவர்களின் காதல் முறிந்தது.

சுல்தான்
சல்மான் கானின் சுல்தான் படத்தில் நடிக்க வேண்டாம் என்று கோஹ்லி கூறியும் அனுஷ்கா கேட்கவில்லை. சூப்பர் ஸ்டார் சல்மான் பட வாய்ப்பை எப்படி விடுவது என்று அவர் கோஹ்லியின் விருப்பத்திற்கு எதிராக அதில் நடித்து வருகிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications