எத்தனை வலி.. எத்தனை இன்னல்... நாட்டையே குலுக்கிய மகராஷ்டிரா விவசாயிகளின் 'நெடும் பயண' துயரங்கள்!
மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு அதை வெற்றி பெற செய்த விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டமும் ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

மும்பை: மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு அதை வெற்றி பெற செய்த விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டமும் ஏற்பட்டு இருக்கிறது. நிறைய செலவு செய்து இந்த போராட்டத்தை அவர்கள் நடத்தி இருக்கிறார்கள்.
6 நாட்களுக்கு முன்பு நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகள் நடைபேரணி நேற்று மும்பை வரை வந்து இருக்கிறது. 50 ஆயிரம் பேர் வரை பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
நேற்று அவர்கள் அம்மாநில சட்டசபையை முற்றுகையிட்டார்கள். மெரினா போராட்டம் போல இதிலும் நிறைய சுவாரசியமான விஷயங்கள் இருக்கிறது.

உணவு
இந்த போராட்டம் பெரிய அளவிற்கு ஆன பின்பே மீடியாக்கள் கவனத்தை ஈர்த்தது. அதன்பின்பே இவர்களுக்கு உணவுப்பொருட்கள் கொடுக்கப்பட்டது. அதுவரை இவர்கள் தங்கள் உணவிற்கே அதிக அளவு செலவு செய்து இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவம்
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் பலர் மிகவும் மோசமான உடல்நிலையை கொண்டவர்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. தற்போது மும்பையில் நிலவும் தட்பவெப்ப நிலை பெரிய அளவில் ஆதிவாசி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக நிறைய பேருக்கு மருத்துவ செலவுகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மிக அதிகம்
இவர்களில் ஒவ்வொரு விவசாயியும் நிலத்தை கவனிக்காமல் வந்த காரணத்தால் ரூ20,000 வரை இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் 50,000 பேருக்கு ரூபாய் 20,000 வரை இழப்பு ஏற்பட்டால் தோராயமாக ரூபாய் 100 கோடி வரை மொத்தமாக இழப்பு ஏற்பட்டு இருக்கலாம்.

குறைந்தபட்சம்
ஆனால் குறைந்த பட்சம் 50 கோடியாவது மொத்தமாக வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று விவசாய சங்கங்கள் தெரிவிக்கிறது. டெல்லியில் தமிழக விவசாயிகள் இருந்த போதும் இதே அளவிற்கு இழப்பு ஏற்பட்டது என்று விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications