பாஜகவுக்கு ஓட்டு போட்ட மனைவியை விவாகரத்து செய்த கணவன்! அசாமில் அதிர்ச்சி
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி: பாஜகவுக்கு ஓட்டு போட்டதால் பெண்ணை அவரது கணவர் விவாகரத்து செய்த சம்பவம் அசாம் மாநிலத்தில் நடந்துள்ளது.
அசாம் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. சோனிட்புர் மாவட்டம், தோனம் அட்டகட்டி என்ற கிராமத்தில் உள்ள மக்கள் எல்லோரும், காங்கிரஸ் வேட்பாளருக்குதான் ஓட்டுபோட வேண்டும் என்று ஊர் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

இதை மீறி ஐனுதீன் என்பவர் மனைவி தில்வாரா பேகம், பாஜக வேட்பாளர் பிரமோத் போரத்கருக்கு வாக்களித்தாராம். இதை கணவரிடமும் கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த ஐனுதீன், 10 வருட திருமண வாழ்க்கைக்கு குட்பை சொல்லி, மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. அசாம் மாநில பத்திரிகைகளில் இன்று இது பரபரப்பு செய்தியாக உலவியது.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications