இந்தியாவுக்கானது பாஜக... மொழி ஒரு தடையல்ல... கர்நாடக தேர்தல் குறித்து மோடி!
கர்நாடகாவுக்கு அனைத்து மேம்பாட்டு பணிகளை நிறைவேற்றுவோம் என பிரதமர் மோடி உறுதி.
டெல்லி: ஹிந்தி பேசும் மாநில மக்களுக்கானது பாஜக என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் மொழி ஒரு தடையே இல்லை. கர்நாடக நலனுக்காக பாடுபடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து, அதில் பாஜக 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை.

கர்நாடக தேர்தல் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய பாஜகவின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
பாஜக என்பது ஹிந்தி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தி வந்தன. கோவா, குஜராத், மகாராஷ்டிரா, வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வென்றது.
பாஜக என்பது இந்தியாவுக்கானது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் பாஜகவின் ஆட்சி உள்ளது.
கர்நாடக மக்களின் நலனுக்கான அனைத்து மேம்பாட்டு திட்டங்களையும் செயல்படுத்த எந்த தடையும் இனி இல்லை.
-
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications