தொகுதி மறுவரையறை மசோதா.. திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்தது ஏன்? ஆ.ராசா கொடுத்த விளக்கம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதாவில் எங்கெல்லாம் அச்சம் உள்ளதோ, அங்கெல்லாம் திருத்தம் கோருவோம் என்று கூறிய ஆ.ராசா, தமிழ்நாட்டுக்கும் நாட்டுக்கும் சாதகமான முடிவு இது என்றும் தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
