மோடி அலை.. ஊடகங்களால் உருவாக்கப்பட்டது, அப்படி ஒரு அலையே இல்லை: மன்மோகன் சிங்
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தில்: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவாக அலை வீசுவதாக ஊடகங்கள்தான் உருவாக்கியுள்ளன என்று பிரதமர் மன்மோகன்சிங் சாடியுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூரில் மனைவியுடன் வந்து இன்று மன்மோகன்சிங் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன்சிங், தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெல்லும். நாட்டில் மோடி அலை என்பது எதுவும் இல்லை.
மோடி அலை என்பது ஊடகங்களால் உருவாக்கப்பட்ட ஒன்று என்றார்.












Click it and Unblock the Notifications