பாதுகாப்புத்துறை செயலாளராக ஜி.மோகன் குமார் நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராணுவத்துறையின் புதிய செயலாளராக ஜி.மோகன் குமார் நியமிக்கப் பட்டுள்ளார்.
ராணுவ துறையின் செயலாளராக பதவி வகித்த ஆர்.கே. மாத்தூரின் பதவிக்காலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அந்தத் துறையின் புதிய செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி. மோகன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை நியமனங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு அளித்தது.

முன்னதாக மோகன்குமார் ராணுவ உற்பத்தி துறை செயலாளர் பதவி வகித்தார். ஒடிசா ஐ.ஏ.எஸ். அணியை சேர்ந்த இவர், அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக நியமிக்கப் பட்டுள்ள மோகன்குமார், அடுத்த 2 ஆண்டு காலம் ராணுவ துறை செயலாளர் பதவி வகிப்பார்.
மோகன்குமார் ராணுவ துறை செயலாளர் ஆனதைத் தொடர்ந்து, அவரது இடத்தில் தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ். அணியை சேர்ந்த அசோக் குமார் குப்தா நியமிக்கப் பட்டுள்ளார்.
More From
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications