வரும் ஆண்டுகளில் உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்து.. தமிழில் டிவிட் போட்டு வாழ்த்திய பிரதமர் மோடி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழ் புத்தாண்டையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி, டிவிட்டர் வழியாக, தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் மோடி கூறியுள்ளதாவது: தமிழ் நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் உங்களின் எண்ணங்கள் நிறைவேற மகிழ்ச்சி பொங்க நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
தமிழ் நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் உங்களின் எண்ணங்கள் நிறைவேற மகிழ்ச்சி பொங்க நான் பிரார்த்திக்கிறேன்
— Narendra Modi (@narendramodi) April 14, 2015 இதையே ஆங்கிலத்திலும் ஒரு டிவிட் மூலமாக கூறியுள்ளார். இதேபோல, கேரளா, ஒடிசா, மேற்குவங்க மாநில மக்களுக்கும், அவரவர் மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வாழ்த்து தெரிவித்துள்ளார் மோடி. இருப்பினும், தமிழில்தான் அதிகம்பேர், ரீட்விட் செய்திருந்தனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications