நாகாலாந்து : இன்னாள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் வெற்றி
நாகாலாந்து மாநிலத்தில் இன்னாள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் போட்டியிட இன்னாள் முதல்வர் போட்டியிட்டும், முன்னாள் முதல்வர் போட்டியின்றியும் வெற்றி பெற்றுள்ளனர்.
நாகாலாந்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு கடந்த 18-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

அதில் அங்கு என்டிபிபி- பாஜக கூட்டணி வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே ஆட்சியில் இருந்த என்பிஎஃப் கட்சி தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில் அங்காமி -2 தொகுதியில் முன்னாள் முதல்வர் நெப்யூ ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பெரேன் தொகுதியில் போட்டியிட்ட இன்னாள் முதல்வர்டி.ஆர். ஜிலியாங் வெற்றியும், பாஜக பிரமுகர்களில் துயி தொகுதியில் ஒய் பட்டான் வெற்றியும் கே.எல். சிஷி, அடாய்ஜூ தோல்வியும் அடைந்துள்ளனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications