பிரதமர் மோடியின் தாயாருக்கு போலீஸ் பாதுகாப்பு!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபாய் மோடிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று கொண்டதில் இருந்து அவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவரது மனைவிக்கும் 24 மணி நேர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகரில் வசித்த வரும் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபாய் மோடிக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications