அப்பா வந்ததும் எழுந்து நின்ற இந்திய மக்கள்.. நவாஸ் மகள் மரியம் பெருமிதம்!
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப் தனது தந்தை, பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது குறித்து டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் போஸ்ட் போட்டு சிலாகித்துள்ளார்.
நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் பாகிஸ்தானில் பிரபலமானவர். இவர் பாகிஸ்தான் அரசில், பிரதமரின் இளைஞர்களுக்கானத் திட்டத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.

பிரதமர் மோடி பதவியேற்புக்கு தனது தந்தையை இந்திய அரசு அழைத்தது குறித்து வரவேற்று கருத்து தெரிவித்திருந்த மரியம், இந்திய, பாகிஸ்தான் இணைப்பு குறித்தும், மக்களின் நல்லிணக்க ஒத்துழைப்பு குறித்தும், அமைதி குறித்தும் விருப்பம் தெரிவித்திருந்தார். இது பாகிஸ்தானில் தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால் தனது தந்தையுடன் டெல்லி வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மரியம் வரவில்லை. நவாஸ் மட்டுமே வந்திருந்தார். இந்த நிலையில் டெல்லி பதவியேற்பு விழாவில் தனது தந்தை கலந்து கொண்டது குறித்து பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் போஸ்ட் போட்டுள்ளார் மரியம்.

பேஸ்புக்கில் அவர் போட்டுள்ள போஸ்ட்டில், பதவியேற்பு விழாவில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றுள்ளார். அனைவரும் எழுந்து நிற்கின்றனர். பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது. என்ன ஒரு அழகான காட்சி.. என்று பெருமிதம் தெரிவித்துள்ளார் மரியம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications