ஜார்க்கண்ட்டில் நக்சல்களிடையே மோதல்- ஒருவர் பலி
லதேகர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் இயக்கத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியாகி உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேகர் பகுதியில் நக்சலைட்டுகளுக்கு ஜார்க்கண்ட் ஜன்முக்தி மோர்ச்சா மறும் திரிதியா பிரஸ்துதி கமிட்டி ஆகிய ஆயுத குழுக்கள் ஆதரவாக இயங்கி வருகின்றன.
திரிதியா பிரஸ்துதி கமிட்டியினர் கடந்த சனிக்கிழமையன்று இரவு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அந்த அமைப்பின் 40 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் 70 பேர் திடீரென திரிதியா பிரஸ்துதி கமிட்டியினரை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து இருதரப்பினரிடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இத்துப்பாக்கிச் சண்டையில் திவாகர் சிங் என் நக்சலைட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஏராளமான கால்நடைகள் இம்மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications