நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிடுமா மத்திய அரசு? மத்திய அமைச்சர் பதில்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளை மத்திய அரசு வெளியிடுமா என்ற கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்தார்.
கிரண் ரிஜிஜு கூறியது: நேதாஜி தொடர்பான சில கோப்புகள் ஏற்கனவே மத்திய அரசால் வெளியிடப்பட்டு, அவை தேசிய ஆவண காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. எஞ்சிய கோப்புகளை வெளியிடலாமா, வேண்டாமா.. என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த முடிவு எப்போது எடுக்கப்படும் என்பதை நான் சொல்ல முடியாது, என்றார்.

நேதாஜி தொடர்பான 64 ஆவணங்களை வெளியிட்டுள்ள மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எஞ்சிய ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆவணங்களை வெளியிட்டால் உள்நாட்டில் கலவரம் வெடிக்கும் என்றும், வெளிநாடுகளுடனான ராஜாங்க விவகாரங்களில் பிரச்சினை ஏற்படும் என்றும் மத்திய அரசு கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications