நான் பாஜகவின் தலைவர் பதவிக்கு குறி வைக்கவில்லை - கட்காரி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாரதிய ஜனதாவின் தலைவர் இடத்திற்கு நான் குறி வைக்கவில்லை என்று நிதின் கட்காரி கூறியுள்ளார்."நான் ஏற்கனவே பாஜகவின் தலைவராக இருந்துள்ளேன்.ஆனால், மீண்டும் அந்த பதவியை அடைய வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை" என்றும் கூறியுள்ளார்.

"நரேந்திர மோடி மட்டுமே எல்லாருடைய பதவிகளையும் தீர்மானிப்பார்.மேலும், ரஞ்சித் சிங்கும் அதற்கு உதவுவார்" என்றும் கூறியுள்ளார் கட்காரி.
பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியைப் பார்த்த பின்னர் கட்காரியின் பார்வை பாஜகவின் உயரிய பதவியின் மேல் திரும்பி உள்ளது என்பதை அவர் மறுத்துள்ளார்.
More From
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?












Click it and Unblock the Notifications