குடும்பத்தார், பேரக்குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய கேரள முதல்வர் உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் உம்மன் சாண்டி தனது குடும்பத்தாருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.
கேரள மக்கள் அனைவரும் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். கேரள மக்கள் இன்று அதிகாலை எழுந்து குளித்து புத்தாடை அணிந்து வாசலில் அத்தப்பூ கோலம் போட்டனர். மதியம் ஓணம் சாத்யா எனப்படும் விருந்தை சாப்பிட்டனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் மாநில சுற்றுலாத் துறை சார்பில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் கலாச்சார நிகழ்ச்சிகள் வரும் 31ம் தேதி வரை தொடர்ந்து நடக்கும்.
#Flowers, fun and #togetherness! #Thiruonam celebrations with #family and #grandchildren. pic.twitter.com/63n6vfZs6z
— Oommen Chandy (@Oommen_Chandy) August 28, 2015 இந்நிலையில் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி ஓணம் பண்டிகையை தனது குடும்பத்தாருடன் கொண்டாடினார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பூக்கள், மகிழ்ச்சி, ஒன்றாக இருத்தல். குடும்பத்தார் மற்றும் பேரக்குழந்தைகளுடன் திருவோணம் கொண்டாட்டம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications